அ.தி.மு.க சார்பாக மின்கட்டண உயர்வு,சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்பாட்டம்
சென்னை மாவட்டஆட்சியா் அலுவலகம்முன்புஅருகே, அ.தி.மு.க சார்பாக மின்கட்டண உயர்வு,சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்பாட்டம் நடந்தது . பதினான்கு மாத ஆட்சியில் மக்கள் அதிகமாகப் பாதிக்கப் பட்டிருப்பதாகவும் அ.தி.மு.க நான்கரை ஆண்டு ஆட்சியில் விலைவாசி உயரவில்லை என்றும் அ.தி.மு.க இடைக்கால பொ துச் செயலாளர் இடப்பாடி பழனிசாமி பேசினார். இடைவிடாது ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாகப் பேசியவா் வெயில் அதிகமாக இருந்ததால்,லேசாக மயங்க, உடன் மேடையிலிருந்தவா் பதறி அவருக்கு தண்ணீா் கொடுத்து ஆசுவாசப்படுத்தினா்.
Tags :



















