திமுக தலைமையிலான கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி அல்ல கொள்கைக்கான கூட்டணி முதலமைச்சர் மு க ஸ்டாலின்

by Editor / 30-07-2022 05:05:21pm
திமுக தலைமையிலான கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி அல்ல கொள்கைக்கான கூட்டணி முதலமைச்சர் மு க ஸ்டாலின்

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி அல்ல கொள்கைக்கான கூட்டணி என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருச்சூரில் மலையாள மனோரமா நியூஸ் சார்பில் நடைபெற்ற இந்தியா 75 என்ற தலைப்பின் கருத்தரங்கில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி  வாயிலாக பங்கேற்று மலையாளத்திலும் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் ஒரே நாடு ஒரே மொழி என்றும் கூறுபவர்கள்  இந்தியாவின் எதிரிகள் எனவும் கூறினார்.

 

Tags :

Share via