32 கிலோ கஞ்சா கடத்தல் நான்கு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை
மதுரை மாநகர் கரிமேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு 32 கிலோ கஞ்சாவை கடத்தல் அதே பகுதியைச் சேர்ந்த ரவி, தினேஷ், கண்ணன் மற்றும் பெரிய கருப்பு ஆகிய நான்கு பேருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து மதுரை மாவட்ட இரண்டாவது போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
Tags : 10 years imprisonment for four persons for smuggling 32 kg of ganja