உலகளவில் கவனம் ஈர்த்த தமிழகம் - முதல்வர்

சென்னை தரமணியில் டைடல் பூங்கா வளாகத்தில் தொழில் வளர்ச்சி 4.0 மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்பு பேசிய அவர்,"கடந்த 15 மாதங்களில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறி கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உயர்கல்வி பெற்றவர்கள் அதிகமாக இருப்பதால் தான் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை தேடி வருகின்றனர்" என்றார்.
Tags :