அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்வரும் 7ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.

by Editor / 01-04-2023 10:44:15pm
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்வரும் 7ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 7ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags :

Share via
Logo