நெல்லை மாநகர காவல் ஆணையர் அவினாஷ் குமார் எச்சரிக்கை.
சீவலப்பேரி கிராம மக்களின் தொடர் போராட்டத்தையடுத்து நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது வழக்கு பதியப்படும். அதனால் அவர்கள் அரசு மற்றும் தனியார் வேலைகளுக்குச் செல்வதில் சிக்கல் உருவாகும்.- நெல்லை மாநகர காவல் ஆணையர் அவினாஷ் குமார் எச்சரிக்கை
Tags :