தேசிய பத்திரிக்கையாளர் தினம் வாழ்த்து தெரிவித்த - முதல்வர் ஸ்டாலின்

by Staff / 16-11-2022 01:28:54pm
தேசிய பத்திரிக்கையாளர் தினம் வாழ்த்து தெரிவித்த - முதல்வர் ஸ்டாலின்

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16ஆம் தேதி நாடு முழுவதும் தேசிய பத்திரிக்கையாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பத்திரிகையாளர்களுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், "அவர் சொன்னார் - இவர் சொன்னார் என்று சொல்லாமல் உண்மை எது என்று மக்களுக்குச் சொல்வதே இதழியலின் அறம்! அறம் சார்ந்து செயல்படும் இதழியலாளர்களுக்கு #NationalPressDay வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories