தமிழகத்தில் மேலும் 6 மருத்துவ கல்லூரிகள் அமைச்சர் மா.சுப்பிரமணியம்
தமிழகத்தில் மேலும் 6 மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதற்கு தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் அனுமதி கோர வுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
Tags :