பாதையை மறித்து கட்டப்பட்ட வீட்டை இடித்த மாநகராட்சி
திண்டுக்கல் விவேகானந்தா நகரில் பாதையை மறித்து வீடு கட்டியதாக நீதிமன்ற உத்தரவுபடி வீட்டை மாநகராட்சி ஊழியர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்தனர்.
Tags :