கூகுள் அதிரடி அறிவிப்பு
ஆண்ட்ராய்டு போன் மற்றும் லேப்டாப்களில் 3வது தரப்பு பயன்பாடுகளை சர்ச் என்ஜின்களாக பயன்படுத்த அனுமதிப்பதாக கூகுள் அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனம் தனக்கு சொந்தமான செயலிகளையே பயனர்கள் பயன்படுத்தும் வகைகளில் ஆண்ட்ராய்டு போன்களை வடிவமைத்துள்ளது. இதனால் பிற செயலி நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், கூகுள் செயலிகளை நீக்க பயனர்களை அனுமதிக்குமாறு இந்திய வணிக போட்டி ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மேலும் கூகுள் மீது ரூ.162 மில்லியன் டாலர் அபராதமும் விதித்துள்ளது.
Tags :