ரோப்கார் சேவை பகுதியில் தள்ளுமுள்ளு

திண்டுக்கல், பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று முக்கிய பிரமுகர்கள் பழனி முருகன் கோவிலுக்கு வந்தனர். இவர்கள் பெரும்பாலும் ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்றனர். இதனால் ரோப்கார் சேவை பகுதியில் கடும் கூட்டம் அலைமோதியது. இதனால் அங்கு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Tags :