நுழைவு தேர்வு எழுத மாணவிகளுக்கு தடை

by Staff / 29-01-2023 03:04:17pm
நுழைவு தேர்வு எழுத மாணவிகளுக்கு தடை

ஆப்கானிஸ்தானில் அடுத்த மாதம் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த தேர்வில் மாணவிகளை பங்கேற்க அனுமதிக்கக்கூடாது என தாலிபான் அரசு மிரட்டல் விடுத்துள்ளது. மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்கும் பல்கலைக்கழகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது. தாலிபான்களின் இந்த அறிவிப்புக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
 

 

Tags :

Share via

More stories

Logo