முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆஸ்பத்திரியில் அனுமதி

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். இவர் கடந்த தேர்தலில்போது விழுப்புரம் தொகுதியில் தி.மு.க.வை சேர்ந்த டாக்டர் லட்சுமணனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
தற்போது சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் குடியிருந்து வருகிறார். அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறா
Tags :