ரூ.1000 பணம், 2 கிலோ இறைச்சி அண்ணாமலை புகார்

by Staff / 14-02-2023 05:02:24pm
ரூ.1000 பணம், 2 கிலோ இறைச்சி  அண்ணாமலை புகார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டங்களில் கலந்துகொள்ள வக்காளர்களுக்கு ரூ.1000 பணம், தலா 2 கிலோ இறைச்சி வழங்கப்படுகிறது என பாஜக தலைவர் அண்ணாமலை புகார் அளித்துள்ளார். தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும். தேர்தலில் வெற்றிபெற திமுக அரசு அத்துமீறலில் ஈடுபடுவதை அனுமதிக்கக்கூடாது என கூறியுள்ளார்.

 

Tags :

Share via