3-ம் உலகப்போரை என்னால் தடுக்க முடியும் - முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்

உக்ரைன் - ரஷியா இடையே போர் ஓராண்டை கடந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், "ஜோ பைடன் ரஷியாவை சீனாவின் ஆயுதங்கள் பக்கம் கொண்டு சென்றுவிட்டார். ஜோ பைடன் தலைமையிலான அரசால் நாம் 3-ம் உலகப்போரை சந்திக்கலாம். 3-ம் உலகப்போரை என்னால் மட்டுமே தடுக்க முடியும். எனக்கும் ரஷிய அதிபர் புதினுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. நான் கூறினால் புதின் கேட்பார்" என கூறியுள்ளார்.
Tags :