"கொங்குநாடு".. பாஜககூட்டத்தில் தீர்மானம்

by Editor / 13-07-2021 08:42:11am

பாஜக சார்பில் கோவை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் நான்காவது குறிப்பில் தமிழகத்தின் மேற்கு மண்டல மக்களின் சுய கவுரவத்தை பாதுகாக்கவும், வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும், வளர்ச்சியை ஏற்படுத்தவும் அரசியல் சட்டத்தை பயன்படுத்தி நிர்வாக ரீதியாக தமிழகத்தை மாநில மறுசீரமைப்பு செய்து மேற்கு மண்டலத்தில் புதிய மாநிலமாக கொங்கு நாடு என்று உருவாக்க வேண்டும் என்ற தீர்மானம் அதில் நிறைவேற்றப்பட்டிருந்தது

 

Tags :

Share via