by Staff /
06-07-2023
05:08:25pm
இந்தியா முழுவதும் பருப்பு விலை கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில், தற்போதைய பருவநிலை காரணமாக அரிசியின் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த மாதம் அரிசியின் விலையை 7 % மத்திய அரசு உயர்த்தியது. இதனையடுத்து, இந்திய அரிசி ஏற்றுமதிக்கான ஆதரவு விலை 9 % உயர்த்தியுள்ளது. இது ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்தியாவில் சராசரி வெப்பநிலையைவிட அதிகரித்ததால் அரிசி உற்பத்தி குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :
Share via