by Editor /
06-07-2023
11:19:12pm
கேரளாவில் தொடரும் கன மழை காரணமாக நாளை நான்கு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.,புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் கேரளாவை ஒட்டி உள்ள மாகி பகுதியிலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.<br />
Tags :
Share via