இந்திய திரைப்படம் தொலைக்காட்சி நிறுவன தலைவரானார் நடிகர் மாதவன்
இந்தியத் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த நடிகர் மாதவன், இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII) தலைவராகவும், நிர்வாகக் குழுவின் தலைவராகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். புனேவில் உள்ள திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர் மாதவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மாதவன் தமிழ் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும் மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகள், தமிழக அரசு திரைப்பட விருதுகள், தமிழக அரசு திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார்.
Tags : நடிகர் மாதவன்



















