10 மாத குழந்தை வயிற்றில் இரட்டை கரு

by Staff / 06-09-2023 05:16:05pm
10 மாத குழந்தை வயிற்றில் இரட்டை கரு

10 மாத பெண் குழந்தையின் வயிற்றில் இரட்டை கருக்கள் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் பாகிஸ்தானின் சாதிகாபாத்தில் சமீபத்தில் நடந்துள்ளது. குழந்தை வயிற்று வலியால் அவதிப்படுவதைக் கண்டறிந்த மருத்துவர்கள், ஒரு கட்டி மற்றும் இரண்டு இரட்டைக் கருவைக் கண்டுபிடித்தனர். பின்னர் அவற்றை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். 'வானிஷிங் ட்வின் சிண்ட்ரோம்' என்ற நோயினால் குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது 5 லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via