மோடிக்கு நடிகர் ஷாருக்கான் வாழ்த்து
இந்தியா தலைமையில் G20 உச்சி மாநாடு வெற்றிக்கரமாக நடந்து முடிந்ததற்கு பாலிவுட் பிரபல நடிகர் ஷாருக்கான் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உலக மக்களின் சிறந்த எதிர்காலத்திற்காக உலக நாடுகளுக்கு இடையே ஒற்றுமையை வளர்ப்பதற்காக நன்றி. இது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை. உங்கள் தலைமையின் கீழ், நாங்கள் தனிமையில் அல்ல, ஒருமையில் செழிப்போம்” என்று ட்வீட் செய்துள்ளார் நடிகர் ஷாருக்கான்.
Tags :















.jpg)
.jpg)
.jpg)
.jpg)
