நீலகிரி வரையாடு திட்டம்: முதல்வர் தொடங்கி வைப்பு

by Staff / 12-10-2023 12:59:07pm
நீலகிரி வரையாடு திட்டம்: முதல்வர் தொடங்கி வைப்பு

வரையாடுஇனங்கள் அழிந்து வரும் நிலையில் மாநில விலங்கான வரையாடுகளை பாதுகாக்கும் வகையில் வரையாடு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநில விலங்காக வரையாடு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆடுகள் அதிகம் இருந்த நிலையில் தற்போது அழிந்து வரும் சூழலில் உள்ளது. இதை பாதுகாக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் வரையாடு திட்டத்தை தொடங்க முடிவு செய்து, அதன்படி, இன்று நீலகிரி வரையாடு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

 

Tags :

Share via