குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது..

by Admin / 31-10-2023 06:39:26am
குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது..

தென்காசி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது. குற்றால பிரதானஅருவியில் வளைவு பாலத்தை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதன் காரணமாகஅருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

Tags :

Share via

More stories