பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலார், அணைகளில் இருந்து பிசான சாகுபடிக்குதண்ணீரை திறந்து விட தமிழக அரசு உத்தரவு

by Editor / 15-11-2023 08:40:08pm
 பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலார், அணைகளில்  இருந்து பிசான சாகுபடிக்குதண்ணீரை திறந்து விட தமிழக அரசு உத்தரவு

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மணிமுத்தாறு சேர்வலார் அணைகளில் இருந்து வருகிற 16-ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 137 நாட்கள் பிசான பருவ சாகுபடிக்கும் குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்காகவும் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப சுழற்சி முறையில் 21,78.51 மில்லியன் கன அடி தண்ணீரை திறந்து விட தமிழக அரசு உத்தரவு.இதன் மூலம் 86,107 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடி மற்றும் மறைமுக பாசனம் பயனடையும்..

 

Tags : பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலார், அணைகளில் இருந்து பிசான சாகுபடிக்குதண்ணீரை திறந்து விட தமிழக அரசு உத்தரவு

Share via

More stories