சென்னை, காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு -திருவள்ளுவர் மாவட்ட பள்ளி- கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

by Admin / 29-11-2023 11:39:53pm
சென்னை, காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு -திருவள்ளுவர் மாவட்ட பள்ளி- கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

சென்னை, காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு விடுமுறை .திருவள்ளுவர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை. ராணிப்பேட்டை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. வழக்கம் போல பள்ளிகள் செயல்பட வேண்டும் என்று தகவல்.

உங்களுக்கு பருவமழையின் காரணமாக கனமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது...

டிசம்பர் 1, 2 தேதிகளில் சென்னை ,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு வளிமண்டல சுழற்சியின் காரணமாக கடும் மழை பொழியும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது இதன் காரணமாக கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

 

Tags :

Share via

More stories