இன்று பிரதமர் நரேந்திர மோடி சூரத்தில்- சூரத் டைமன் போர்ஸ் என்கிற வைர தொழில்துறைக்கு புதிய வளாகத்தை திறந்து வைக்கிறார்.

by Admin / 17-12-2023 10:31:45am
இன்று பிரதமர் நரேந்திர மோடி சூரத்தில்- சூரத் டைமன் போர்ஸ் என்கிற வைர தொழில்துறைக்கு புதிய வளாகத்தை  திறந்து வைக்கிறார்.

இன்று பிரதமர் நரேந்திர மோடி சூரத்தில்- சூரத் டைமன் போர்ஸ் என்கிற வைர தொழில்துறைக்கு புதிய வளாக கட்டடத்தை திறந்து வைக்கிறார்.. இது வைர தொழில்துறைக்கு பெரும் ஊக்கமாக இருக்கும் என்றும் .கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் ஹவுஸ், ஜுவல்லரி மால் மற்றும் சர்வதேச வங்கி மற்றும் பாதுகாப்பான பெட்டகங்களின் வசதியோடு இது பங்குச்சந்தையில் ஒரு குறிப்பிட்ட தக்க அம்சமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் இந்தியா உலக வைர வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்றாக திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பிரதமர் நரேந்திர மோடி சூரத்தில்- சூரத் டைமன் போர்ஸ் என்கிற வைர தொழில்துறைக்கு புதிய வளாகத்தை  திறந்து வைக்கிறார்.
 
Tags :

Share via

More stories

Logo