நிர்மலா சீதாராமனுக்கு மதுரை எம்பி காட்டமான பதில்.

by Staff / 22-12-2023 04:25:03pm
நிர்மலா சீதாராமனுக்கு மதுரை எம்பி காட்டமான பதில்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்து வெள்ள பாதிப்புகளை குறித்து பேட்டியளித்தார்.இதற்கு பதில் அளிக்கும் வகையில் மதுரை எம். பி முகநூலில் காட்டமாக பதில் அளித்துள்ளார்.“நிவாரணத் தொகையைவங்கிக் கணக்கில் செலுத்த வேண்டியது தானே. " - நிர்மலா சீதாராமன்.
ரயில்டிக்கெட் எடுத்த பயணிகளை ஶ்ரீவைகுண்டத்திலிருந்துரயிலிலே கூட்டிவந்திருக்க வேண்டியது தானே! ஏன் நடக்கவிட்டு கூட்டிவந்தீங்க?என்று நாங்கள் கேட்க மாட்டோம்.பேரிடர் காலத்தில் மனிதர்களுக்குத் தேவை உடனடி உதவி! உபதேசம் அல்ல. என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo