திமுக டெபாசிட் இழக்கப் போகும் முதல் தொகுதி இதுதான்

by Staff / 12-04-2024 05:11:47pm
திமுக டெபாசிட் இழக்கப் போகும் முதல் தொகுதி இதுதான்

கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று(ஏப்ரல் 12) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் முடிந்த பிறகு, ஜூன் 4ம் தேதி கவுண்டிங் ஆரம்பித்த மூன்று, நான்கு சுற்றுகளிலேயே திமுக டெபாசிட் வாங்காது என தெரிந்துவிடும். திமுக டெபாசிட் இழக்க கூடிய முதல் தொகுதி கோயம்புத்தூர் தான். தோல்வி பயத்தில் திமுக இருக்கிறது. டெபாசிட் கூட வாங்க முடியாத அளவுக்கு மக்களின் கோபத்திற்கு திமுக ஆளாகி இருக்கிறது” என்றார்.

 

Tags :

Share via

More stories