.மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin / 18-04-2024 11:55:31pm
.மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

பஞ்சாப் மகாராஜா யாதவேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியும் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து.வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 2 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்தது .அடுத்த பஞ்சாப் அணி தன் சொந்த மண்ணில் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்போடு தீவிரமாக விளையாடியது. இருப்பினும், 19.1  ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்களை எடுத்தது .மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

.மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
 

Tags :

Share via