கள்ளக்காதல் - ஆணுறுப்பை கல்லால் அடித்து கணவர் கொலை
பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி பிரியங்காவுக்கும் அவரது மைத்துனரான சம்புபிரசாத்துக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த ராஜேஷ், பிரியங்காவை கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பிரியங்கா தனது கள்ளக்காதலன் சம்புபிரசாத்துடன் சேர்ந்து ஏப்ரல் 26ஆம் தேதி ஆணுறுப்பை செங்கலால் அடித்துக் கொலை செய்தனர். இந்த வழக்கில் பிரியங்காவை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். தொடர்ந்து, தலைமறைவான சம்புபிரசாத்தை தேடி வருகின்றனர்.
Tags :



















