கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி விஷம் குடித்து தற்கொலை

by Staff / 14-05-2024 05:17:12pm
கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி விஷம் குடித்து தற்கொலை

ராஜஸ்தான் மாநிலத்தின் சுரு மாவட்டத்தை சேந்த 17 வயது சிறுமி கடந்த 10ஆம் தேதி ஜிம்மிற்கு சென்ற போது அங்கிருந்த 5 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து குடும்பத்தாரிடம் கூறியும் அவமானம் கருதி அவர்கள் போலீசில் புகார் அளிக்கவில்லை. மன வேதனையில் இருந்த சிறுமி விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர், மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

 

Tags :

Share via

More stories