டெஸ்லாவில் மீண்டும் ஆட்குறைப்பு - மஸ்க் அதிரடி முடிவு

by Staff / 15-05-2024 12:34:12pm
டெஸ்லாவில் மீண்டும் ஆட்குறைப்பு - மஸ்க் அதிரடி முடிவு

பிரபல மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவில் மீண்டும் 601 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டுகளில் பணி நீக்கம் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்திருந்த நிலையிலும் தற்போது 10 விழுக்காடு ஆட்குறைப்பில் ஈடுபட போவதாக மஸ்க் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆண்டு மட்டும் இதுவரை சுமார் 6ஆயிரம் பேர் இந்நிறுவனத்தில் பணி நீக்கம் செய்துள்ளனர்.

 

Tags :

Share via