விமானத்தில் அழைத்து சென்று விபச்சாரம்.. ஷாக் தகவல்
சென்னை, வளசரவாக்கம் ஜெய்நகரில் வீட்டில் வைத்து பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக தெரியவந்ததையடுத்து நதியா என்ற பெண்ணையும் அவரது உறவினர்களையும் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் ஹைதராபாத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் பயன்படுத்தியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஒரு பள்ளி மாணவியை தேர்வு நாளுக்கு முந்தைய நாள் அன்று இரவு ஹைதராபாத் அழைத்துச் சென்று பாலியல் தொழில் ஈடுபடுத்தி, பின்னர் அதிகாலை விமானத்தில் மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்து தேர்வு எழுத வைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Tags :