கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவு

by Staff / 11-07-2024 12:52:00pm
கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவு

நீதிமன்ற அவதூறு வழக்கு தொடர்பாக கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. வருவாய்த்துறை செயலாளர், ஆணையர், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள் வருகிற ஜுலை 27ஆம் தேதி ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துணை வட்டாட்சியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட விவகாரத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்.
 

 

Tags :

Share via