TTF வாசன் காரை ஒப்படைக்க முடியாது - நீதிமன்றம் தீர்ப்பு

by Staff / 12-07-2024 12:24:40pm
TTF வாசன் காரை ஒப்படைக்க முடியாது - நீதிமன்றம் தீர்ப்பு

மதுரை வண்டியூர் அருகே செல்போனில் பேசியபடி காரை ஓட்டிச் சென்றதாக TTF வாசன் மீது கடந்த மே 15ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் ஜாமினில் வந்த நிலையில் தற்போது பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒப்படைக்க கோரி மதுரை நீதிமன்றத்தில் TTF வாசன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி காரை ஒப்படைத்தால் மீண்டும் இதுபோல் செயலில் ஈடுபட வாய்ப்புள்ளதாக கூறி காரை திருப்பித் தர மறுத்து உத்தரவிட்டார்.

 

Tags :

Share via

More stories

Logo