வாரத்திற்கு 1700 கொல்லும் கொரோனா தொற்று

by Staff / 12-07-2024 01:25:15pm
வாரத்திற்கு 1700 கொல்லும் கொரோனா தொற்று

கொரோனா பெருந்தொற்று இன்று வரை வாரத்திற்கு 1,700 பேரை கொன்று வருகிறது என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. மேலும் 60 வயதிற்கு மேற்பட்ட மக்கள் தவறாது தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. கடைசியாக தடுப்பூசி போடப்பட்டு 12 மாதங்களுக்குள் அடுத்த டோஸ் தடுப்பூசி போடவேண்டும் என WHO கூறியுள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் 7 மில்லியனுக்கு மேல் மக்கள் இருந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo