தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை மழைக்கு வாய்ப்பு

by Staff / 22-08-2024 02:47:22pm
தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை மழைக்கு வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 22, 23) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மேலும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo