நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ண உணவக உரிமையாளர் மன்னிப்பு காணொளிவிவகாரம்
கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வணிக உரிமையாளர்களுடன் ஜிஎஸ்டி குறித்த கலந்து நிகழ்த்தினார் அப்பொழுது கோவை ஸ்ரீ அன்னபூர்ணா உணவக உரிமையாளர் உணவுப் பொருள்கள் காண மாறுபட்ட ஜிஎஸ்டி விகிதங்களால் உணவகங்கள் எதிர்கொள்ளும் சவால் குறித்து கோடிட்டு காட்டி பேசினார் ..அவர் கிரீம் நிரப்பப்பட்ட பெண்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது என்றும் அதே வேலை பெண்களுக்கு ஜிஎஸ்டி இல்லை என்றும் இனிப்புகளுக்கு 5% ஜிஎஸ்டி ஆனால் காலங்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாகும் நிரப்பப்பட்ட பெண்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி உள்ளது என்றும் ஆனால் பெண்களுக்கு ஜிஎஸ்டி இல்லை என்றும் இதனால் வாடிக்கையாளர்கள் ரொட்டியை கொடுங்கள், நான் கிரீம் ஜாம்களை சேர்த்துக் கொள்கிறேன் என்று கூறுகிறார்கள் என்று சொன்னதும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட சபை சிரித்து விட்டது. பின்னர் இது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதா சீதாராமனிடம் அன்னபூர்ண உணவக உரிமையாளர் சீனிவாசன் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க... அந்நிகழ்வு காணொளியாக பா.ஜ.க ஊடகப் பிரிவால் சமூக தளத்தில் வெளியிடப்பட்டதால் பிரச்சனை வெ டித்தது.. இதுகுறித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்த நிலையில், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..
Tags :