ஆராய்ச்சி மையங்களில் நிறுவப்பட்ட பரம் ருத்ரா கம்ப்யூட்டர்களை பிரதமர் மோடி காணொளி முறையில் அறிமுகப்படுத்தினார்.

by Editor / 27-09-2024 11:11:22am
ஆராய்ச்சி மையங்களில் நிறுவப்பட்ட பரம் ருத்ரா கம்ப்யூட்டர்களை பிரதமர் மோடி காணொளி முறையில் அறிமுகப்படுத்தினார்.

பரம் ருத்ரா கம்ப்யூட்டர்களை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தவாறு இன்று (செப்.27) காணொளி முறையில் அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய அவர், “ரூ.130 கோடி செலவில் உருவான சூப்பர் கம்ப்யூட்டர்கள் டெல்லி, கொல்கத்தா, புனே ஆகிய இடங்களில் உள்ள ஆராய்ச்சி மையங்களில் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள பெரும்பாலான பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை. அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

 

Tags : ஆராய்ச்சி மையங்களில் நிறுவப்பட்ட பரம் ருத்ரா கம்ப்யூட்டர்களை பிரதமர் மோடி காணொளி முறையில் அறிமுகப்படுத்தினார்.

Share via

More stories