பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா காலமானார்.

by Admin / 10-10-2024 12:56:11am
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா காலமானார்.

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா காலமானார். உடல் நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று அவர் காலமானார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த நிறுவனம் டாட்டா. உலக நிறுவனங்களோடு வைத்து எண்ணத் தக்க பெரு நிறுவனத்தை நிர்வகித்து, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வளித்த குழுமம். இந்தியாவின் வளர்ச்சிக்கு தொடர்ந்து முதுகெலும்பாக நின்ற நிறுவனம். அதன் தலைவராக இருந்து பல்வேறு சமூகப் பணிகளையும் மேற்கொண்டவர் ,ரத்தம் டாட்டா என்பது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via