முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது போலீசார் வழக்கு.

by Editor / 08-11-2024 10:17:24am
முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது போலீசார் வழக்கு.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக கரூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் கரூரின் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags : முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது போலீசார் வழக்கு.

Share via