வெள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.

by Editor / 03-12-2024 10:35:16am
வெள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.

ஃபெஞ்சல் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச., 03) ஆலோசனை மேற்கொள்கிறார். விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் ஏற்கனவே பொறுப்பு அமைச்சர்கள் மூலம் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

 

Tags : வெள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.

Share via