இன்றுபுதுச்சேரியில் 17 பள்ளிகளுக்கு விடுமுறை

by Editor / 05-12-2024 06:25:27am
இன்றுபுதுச்சேரியில் 17 பள்ளிகளுக்கு விடுமுறை

வங்கக்கடலில் உருவான பெஞ்ஜல் புயல் காரணமாக புதுச்சேரியில் முன்எப்போதும் இல்லாத வகையில் 54 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில், புதுச்சேரியில் நிவாரண முகாம்களாக செயல்படும் 17 பள்ளிகளுக்கு மட்டும் இன்று  (வியாழக்கிழமை) விடுமுறை அளிக்கபபட்டுள்ளது. ஏனைய அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

 

Tags : இன்றுபுதுச்சேரியில் 17 பள்ளிகளுக்கு விடுமுறை

Share via
Logo