பாளை சிறைக்கைதிகளுக்கு புதிய வசதி.

by Editor / 08-12-2024 11:12:55am
பாளை சிறைக்கைதிகளுக்கு புதிய வசதி.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் அவர்களது குடும்பத்தினருடன் கணினி திரை வாயிலாக வீடியோ அழைப்பில் பேசும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு ஒரு முறைகைதிகள்  12 நிமிடங்கள் தங்கள் குடும்பத்துடன் பேசலாம்.ஒரு நிமிடத்திற்கு கட்டணமாக ரூ.12.25 வசூலிக்கப்படுகிறது.

 

Tags : பாளை சிறைக்கைதிகளுக்கு புதிய வசதி.

Share via