மதுவிற்பனையை கட்டிக்கொடுத்ததால் சிறுவன் கொலையா..?
கோவில்பட்டியில் சிறுவன் கருப்பசாமி (10) ஆசனவாயில் காயத்துடன் இறந்துகிடந்த நிலையில், இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவது குறித்து சிறுவனின் தாயார் சில வாரங்களுக்கு முன்பு போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த அந்த கும்பல், சிறுவனை கொலை செய்திருக்கலாம் எனக் சந்தேகிக்கப்படுகிறது. தற்போது இந்த கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags : மதுவிற்பனையை கட்டிக்கொடுத்ததால் சிறுவன் கொலையா..