சொரிமுத்தையனார் கோவிலுக்குஅனுமதி 

by Editor / 15-12-2024 08:15:42am
 சொரிமுத்தையனார் கோவிலுக்குஅனுமதி 

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், பாபநாசம் வனச்சரகத்தில் உள்ள சொரிமுத்தையனார் கோவிலுக்கு செல்ல இன்று (15.12.2024 ) பக்தர்களுக்கு அனுமதி உண்டு . ஆனால் அகஸ்தியர் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

 

Tags :  சொரிமுத்தையனார் கோவிலுக்குஅனுமதி 

Share via