“எம்.ஜி.ஆர் அவதாரம் எடுக்கும் தளபதியே” - வைரல் போஸ்டரால் பரபரப்பு

by Staff / 02-01-2025 04:44:04pm
“எம்.ஜி.ஆர் அவதாரம் எடுக்கும் தளபதியே” - வைரல் போஸ்டரால் பரபரப்பு

தேனி மாவட்டம் பெரியகுளத்திலும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஒட்டியிருந்த சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சுவரொட்டியில், எம்.ஜி.ஆர். முக தோற்றம் போன்று விஜய் படத்தை வடிவமைத்து உள்ளனர். மேலும், "2026ஆம் ஆண்டு தமிழகத்தை காக்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவதாரம் எடுக்கும் தளபதியே.. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த போஸ்டர் தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : “எம்.ஜி.ஆர் அவதாரம் எடுக்கும் தளபதியே” - வைரல் போஸ்டரால் பரபரப்பு

Share via