திருப்பத்தூரில் தனியார் விடுதியில் விபச்சாரம் நடத்தி வந்தவர் கைது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அகரம் பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் (65) இவர் திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் தனியார் விடுதியை லீசுக்கு எடுத்து அதில் விபச்சாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது மேலும் இந்த விடுதியில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக திருப்பத்தூர் நகர போலீசருக்கு கிடைத்த தகவலின் பெயரில் அங்கு சென்று விபச்சாரம் நடைபெற்று வந்தது உறுதியானது.இதன் காரணமாக கல்யாணசுந்தரத்தை திருப்பத்தூர் நகர போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags : திருப்பத்தூரில் தனியார் விடுதியில் விபச்சாரம் நடத்தி வந்தவர் கைது!