சினிமாவை விட்டு போகப் போகிறேன்.. மிஸ்கின்

by Staff / 14-02-2025 02:41:34pm
சினிமாவை விட்டு போகப் போகிறேன்.. மிஸ்கின்

டிராகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் மிஸ்கின், "நான் இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஒரு வருடம் ஓய்வு எடுக்கலாம் என்றுதான் நினைத்தேன் என கூறினார். மேலும், ரொம்ப கம்மியான நல்லவர்கள் இருக்கிற சினிமாவில், கெட்டவங்க நிறைய இருக்கிற சினிமாவில் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிற ஒரு ஆள் நான். சீக்கிரமே இந்த சினிமாவை விட்டு போகப் போகிறவன் நான்" என இயக்குநர் மிஸ்கின் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via