பாஜகவின் எடுபிடி போல அதிமுகவினர் உள்ளனர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

பாஜகவின் எடுபிடி போல அதிமுகவினர் உள்ளனர் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். “இபிஎஸ் எக்காரணத்தை கொண்டும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என கூறினார். அவர்கள் கொள்கைகளையும் விமர்சித்தார். பின்னர் திடீரென டெல்லிக்கு சென்றார். தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்திருக்கிறார். இபிஎஸ் தலைமையில் கூட்டணி என அமித்ஷா சொன்னார், ஆனால் அவர் ஒருவார்த்தை கூட பேசவில்லை” என்றார்.
Tags :